இலங்கை அணியை தேர்ந்தெடுக்க புதிய முறை

சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேங்கும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை தயாரிப்பதில் அணியின் தேர்வுக்குழு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் எதிர்காலத்தில் அணியை தெரிவு செய்வதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என கிரிக்கெட் வர்ணனையாளர்... Read more »

போட்டியிலிருந்து விலகும் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார். தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து... Read more »
Ad Widget

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்?

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, உதயநிதி அரசியலுக்கு வந்த பின்பு திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருவதாக கூறியிருக்கிறார். திமுகவில் ஸ்டாலினுக்கு... Read more »

8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார்: பப்ரல்

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார் என பப்ரல் (Paffrel) அமைப்பு அறிவித்துள்ளது. பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை... Read more »

தேர்தலுக்கு முன் அனுர ஜப்பான் சென்றார்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தமது இறுதி வெளிநாட்டு பயணத்தை ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ளார். புலம்பெயர் இலங்கையர்களின் உறவுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அனுரகுமார திஸாநாயக்க கடந்த மூன்று வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு... Read more »

ராஜபக்ச குடும்பம்: முற்றாக உடைக்கப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாரிசு உரிமையாளர்களான ராஜபக்ச குடும்பத்தின் பலம் வாய்ந்த ஐந்து பேர் தற்போது கட்சியில் பலமற்றவர்களாகிவிட்ட நிலையில், அதன் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது. மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த... Read more »

22 ஆவது திருத்த சட்டம்: ஜனாதிபதி அதிரடி வெளியா வர்த்தமானி

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ’06 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ’05 வருடங்களுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம்... Read more »

உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,... Read more »

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (19) தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அனைத்து போட்டிகளையும் இரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராஜியம்... Read more »

விடுதலைப்புலிகள் காலத்தை பெருமிதமாக மீள் நினைவூட்டிய மனுஷ

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த யுத்த காலத்திலும் கூட பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்கு குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை... Read more »