ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எப்போது விவாதம் நடக்கும் என இலங்கை மக்களிடையே எதிர்பார்ப்பொன்று ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்த பின்புலத்திலேயே விவாதம் தொடர்பான பேச்சுகளும் எழுந்தன. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற... Read more »
சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள் சிவனொளிபாதமலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு முன்னோக்கி செல்லும் வழிகளை அறிவிக்கும் விஷேட கலந்துரையாடல் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நஹிமி... Read more »
பிரித்தானியாவில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, வடக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேசிய அளவில் தேர்தல் நடக்கவிருப்பதால் இரண்டு நாட்களாக... Read more »
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி “உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று... Read more »
ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களும் விடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் திகதி சிறைப்பிடிக்கப்பட்ட அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பணியாளர்கள் இருந்த... Read more »
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது புகைப்படங்களையும் கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இந்தியா அரசினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார் கடந்த வருடம் ஜூன் மாதம் 18 ஆம்... Read more »
இயக்குநர் இராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ் ஆகியோர் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்க பாகுபலி... Read more »
முக்கிய தொழில்நுட்ப பங்காளியான VFS குளோபல் உள்ளிட்ட வெளிநாட்டு கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுற்றுலாப் பயணிகளுக்கான விசா (Visa) எனப்படும் நுழைவு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சை எழும்பியுள்ளது. இந்த நடவடிக்கை உரிய கேள்வி மனுக்... Read more »
மலேசியாவின் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜேக் வூன் குவெட் ஃபெய் எனும் 47 வயது ஆடவர், தனது பெரோடுவா கெனாரி காரில் தனியாக உலகைச் சுற்றிவரக் கிளம்பியுள்ளார். மே 1ஆம் திகதி அவரது பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் நிறைவுற மூன்று ஆண்டுகள் ஆகக்கூடும்... Read more »
கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவரை Durham பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்... Read more »