பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் கஹவத்த ஓபாத்த தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர். இவர்கள் மூவரும் குறித்த தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு உரம் இட்டுக் கொண்டிருந்த... Read more »
பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு பலுசிஸ்தானில் உள்ள டர்பத் நகரிலிருந்து வடக்கே சுமார் 750 கிமீ (466 மைல்) தொலைவில் உள்ள... Read more »
பிரித்தானியாவில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் கறுப்பின மூத்த உறுப்பினர் டயான் அபோட் தெரிவித்துள்ளார். யூதர்கள், ஐரிஷ் மற்றும் பயணிகள் ‘வாழ்நாள் முழுவதும்’ இனவெறியை எதிர்கொள்வதில்லை என்று கூறிய பின்னர், முன்னாள் நிழல்... Read more »
சீறற்ற காலநிலை காரணமாக மீன்பிடி அண்ணளவாக குறைந்துள்ளது. இதனால், உள்ளூர் சந்தையில் மீன் மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் அதிகார சபை (NCF) தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம்... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபுதாபிக்கு ஓய்விற்கு சென்றிருந்த நிலையில் நேற்று(28) நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போது, பல ஆயிரம் ரசிகர்கள் அவ்விடத்தில் கூடியதுடன் அவருடன் செல்ஃப்பியும் எடுத்துக்கொண்டனர். இதனிடையே அபுதாபியில் இருந்து சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், இன்று தனது... Read more »
சிவில் சமூக அமைப்புகளின் பொதுவேட்பாளர் தொடர்பான முற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் குழப்பங்களை எற்படுத்தியுள்ளன. பொதுவேட்பாளர் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் ஆரம்பம் முதலே கலந்துரையாடி வருகின்றன.... Read more »
2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்காவின் ஜனபதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், 2020இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். ஜனாதிபதி பதவியை இழந்த ட்ரம்ப் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர்... Read more »
உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் கூட திணறிவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனடிப்படையில், தற்போது, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் தமிழகத்தில் எந்தளவு சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது என்பதை... Read more »
டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும்... Read more »
இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பாரிய எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. தமிழர் தரப்பு பொது... Read more »