இலங்கை தொடர்பில் தென்கொரியாவின் நிலைப்பாடு

தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இலங்கைக்கு தென்கொரியா அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த,... Read more »

அனுர குமாரவின் மாநாட்டில் சுமந்திரன்

தமிழர் தாயகத்தை சிதைத்து, தமிழரின் இருப்பை அழிக்கும் நோக்கில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டில் கோர தாண்டவமாடிய ஜே.வி.பினருடன் தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கைகோர்க்கிறாரா என பாமரரும், புத்தி ஜீவிகளும் தற்போது கேள்வியெழுப்பி வருகின்றனர். ஐக்கிய தேசியக்... Read more »
Ad Widget

பீரிஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் சஜித் அணியுடன் இணைவு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) மற்றும் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் முதல் கட்ட நகர்வாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது. எதிர்வரும்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 05.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.... Read more »

வவுனியாவில் சாகசம் செய்த மோப்ப நாய்கள்

இலங்கை – வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இன்றைய வேகமான உலகில் மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் பொழுதுபோக்குகளைக் கண்டு ரசிப்பது அவசியம். சாகத்தினை விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. மனிதர்கள் சகசம் செய்தாலே... Read more »

சரணடைந்த போராளிகளின் தகவல்களை வெளியிட இராணுவத்திற்கு கால அவகாசம்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு எதிராக எழுத்துமூல ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு இராணுவம் நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது. தகவலறியும் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக ஊடகவியலாளர் பி.நிரோஷ்குமார், மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »

அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுகின்றமை கட்சியின் யாப்பை மீறும் செயல் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தகுதியற்றவர் என கூறி பதவி நீக்கலுக்கான... Read more »

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக நிபுணர்களால் கோரப்பட்ட நிதிக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 40 எலும்புக்கூடுகள் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு 1.3 மில்லியன்... Read more »

தனிநபர் நிதி முறையில் மாற்றம்

அரசாங்கத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதற்கு வேலையற்ற தனிநபர்களுக்கான ஆதரவு மறுசீரமைக்கப்பட வேண்டும் என பிரான்ஸின் பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார். இதன்படி, பிரான்ஸ் அரசாங்கம் வேலையற்ற தனிநபர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கும் முறையை மாற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவதாக சர்வதேச... Read more »

வெற்றியை சுவீகரித்த பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (04) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப்... Read more »