எரிபொருள் விலைகள் உயர்வு: உலக பங்குச் சந்தைகளும் சரிவு

ஈரானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒரே நாளில் ஆசிய சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருள் மூன்று வீதம் உயர்ந்துள்ளது. BRENT, MURBAN, WTI வகையான கச்சா எண்ணெய்கள் 88... Read more »

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்’ காப்புரிமை விவகாரத்தில் நீதிமன்றத்தில் விவாதம்

சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இந்நிலையில் இவர் இசையமைத்த 4500 பாடல்களை எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் பயன்படுத்தி வருவதாக, இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களின் உரிமையைப்... Read more »
Ad Widget

இந்திய அணியில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன் பட நடிகை

வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது (T20) தொடருக்கான இந்திய அணியில் கனா திரைப்படத்தில் நடித்த வீராங்கனை சஜீவன் சஜனா இடம்பிடித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 28ம் திகதி தொடங்கும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான 16 வீராங்கனைகள் கொண்ட இந்திய பெண்கள்... Read more »

தரமற்ற ஹீமோகுளோபின் மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய ஆபத்து

இலங்கைத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (National Medicines Regulatory Authority – NMRA) சட்ட அமுலாக்க அமைப்பில் இந்த வாரம் ஒரு அதிகாரி மாத்திரமே கடமையாற்றவுள்ளார். இதன் காரணமாக எதிர்காலத்தில் மனித ஹீமோகுளோபின் போன்ற தரமற்ற மருந்துகள் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள்... Read more »

மத்திய கிழக்கில் பதற்றம் – மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசி பாரிய... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண ஆளுநர்கள் இடமாற்றம்?

இலங்கைத்தீவின் தலையெழுத்தை மாற்றும் வகையில் எதிர்வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது. சிறந்த ஒரு ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ஆனாலும், ஆட்சியாளர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு மாத்திரம் குறைவொன்றும் இல்லை. கட்சிகளுக்குள் பிளவு, புதிய... Read more »

நிறைவேற்று அதிகாரமும் சலுகை – நிவாரண அரசியலும்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்படும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறைந்தபட்சம் 50 வீதத்துடன் மேலதிகமாக ஒரு வாக்குகளையேனும் பெற்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமருவதற்கான புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளதாக டெயிலி மிரர் ஆங்கில... Read more »

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறாரா தீபிகா?

தீபிகா – ரன்வீர் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் நடந்து 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், வழமையாக அனைவரும் கேட்பதைப் போல் குழந்தை எப்போது? என்ற கேள்வியை அனைவரும் அவர்களிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான்... Read more »

‘அன்பே வா’ தொடர் ஹீரோவுக்கு திருமணம் முடிந்தது

விராட் என்று கூறுவதை விட வருண் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு சன் டிவி தொடரான அன்பே வா மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் விராட்டுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுமான நவீனாவுக்கும் நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது. Viraat... Read more »

தனக்கு தானே கல்லறை அமைத்து கொண்ட பாலித தெவரப்பெரும

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளன. இதனடிப்படையில், அவரது பூதவுடல் மத்துகம யட்டதோலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும்... Read more »