பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளம் மீள இயங்கத் தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மேசன்ஜர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீளவும் திரும்பியுள்ளது. முடக்கத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது உலக முழுவதும் பேஸ் புக் எனும் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன. அதற்கான... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு கஷ்டமான வேலையை கொண்டு வந்து கையில் கொடுத்தாலும் அதை சுலபமாக செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்படும். பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கும் சில பேருக்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில்... Read more »
‘‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது. மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது மனித உரிமையாகும். அடுத்து பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும். நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14... Read more »
‘‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ரயிலின் சாரதியும் உதவியாளரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.‘‘ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன்... Read more »
சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டள்ளது. அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை... Read more »
ஐரோப்பாவின் மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து. உலகில் சுற்றுலாப் பயணிகளின் முன்னணி தெரிவில் உள்ள நாடும் சுவிட்சர்லாந்துதான். இங்கு காலம் காலமாக பல பாரம்பரிய சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மறுசீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமணம் செய்தால் கூடுதல் வரி செலுத்தும் பாரம்பரிய... Read more »
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »
சாந்தனின் உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதி மறைந்த சாந்தனின் உடல் விதைக்கப்பட்ட போது உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதியை தூவி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சாந்தன் கடந்த 28... Read more »
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்டத்தின் பிரதான அரச பிரதிநிதியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் இதுவரை நிதியை விடுவிக்கவில்லை என... Read more »
வேலைவாய்ப்புகளுக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சிலரை இராணுவத்தில் இணைக்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறி நுகேகொடயில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று 17 இலங்கையர்களை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இங்கு என்ன வேலைவாய்ப்புகள் உள்ளன எனத் தெளிவான... Read more »