1948 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இன அழிப்புக் குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஆறு விதமான குற்றங்களை காசாவில் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்ரேல் அரசுக்குரியது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இஸ்ரேல்... Read more »
2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் லண்டன் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறும் போது அல்லது சாலை போக்குவரத்து மோதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர்... Read more »
நாட்டின் கேந்திர முக்கியத்துவமான அனைத்து இடங்களையும் இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் எட்கா உடன்படிகை கைச்சாத்திடப்பட உள்ளது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்... Read more »
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த போதைப் பொருள் பாவனையால் ஒரே நாளில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதான நபர் போதைப்பொருள்... Read more »
இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இது 577 டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம், ரோஹித்... Read more »
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முகாமைத்துவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த தீவு புகலிட கோரிக்கையாளர்களை... Read more »
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருந்த நிலையில் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகியமையும் குறிப்பிடத்தக்கது. Read more »
ஊழல் முறைப்பாடுகள் காரணமாக போர்த்துக்கல் பிரதமர் அன்டனியோ கோஸ்டா (António Costa)தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் திட்டம் மற்றும் லித்தியம் சுரங்க ஊழல் தொடர்பாக அவரது வீட்டில்... Read more »
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றாற் போல பல தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024இல் இந்த AI... Read more »
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘தமிழக வெற்றி கழகம்‘ என்ற கட்சியின் பெயரில் , ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு... Read more »