இலங்கையின் இறையான்மை பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அமெரிக்கா உதவி

இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu)தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவனத்தில் (USIP) பேசிய டொனால்ட் லு, இலங்கைக்கு ரோந்து... Read more »

ஷிரந்தி தொடர்பில் ஓய்வூதியக் குற்றச்சாட்டு

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம குரு முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது. மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய வளஹாஹெங்குனவெவே தம்மரதன தேரர், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ... Read more »
Ad Widget

உலகின் பலமிக்க கடவுச்சீட்டு இலங்கை 101 ஆவது இடம்

2024 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ளது. இதில் பிரான்ஸ் கடவுச்சீட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் இலங்கை கடவுச்சீட்டு, தரவரிசை கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்து 101 ஆவது இடத்தை பிடித்தது. இலங்கையின் கடவுச்சீட்டினை... Read more »

அனுரவுக்கு இந்தியா 300 கோடி வழங்கியதா?

பல்வேறு அரசியல் நோக்கங்களின் பகடைகாயாக மாறி தமது கட்சிக்கு அவதூறை ஏற்படுத்த வேண்டாம் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடம் மிக கௌரவமான முறையில் கோரிக்கை விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “குறிப்பாக எனது இந்திய விஜயத்தின் பின்னர்... Read more »

மலைநாட்டில் தொடரும் வறட்சி

மத்திய மலைநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. அந்தவகையில் மவுஸ்ஸாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மவுஸ்ஸாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று காலை... Read more »

யாழின் பிரபல ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர்: எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றிற்கு முதன்முறையாக பெண் அதிபர் ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 208 ஆண்டுகளைக் கடந்த ஆண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கே புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தைிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே... Read more »

நீங்கள் பேசுவது வீடியோவாக மாறும் அதிசயம்!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியானது நம்மை வேறொரு உலகத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. அந்த வகையில் OpenAI நிறுவனமானது, அதன் அடுத்த அப்டேட்டான, SORA AIஐ வெளியிட்டுள்ளது. இந்த SORA AIயானது, நாம் கொடுக்கும் வாக்கியங்களிலிருந்து துல்லியமாகவும் பிரம்மிக்க வைக்கும் அளவிலும் ஒரு நிமிட வீடியோவைக்... Read more »

எட்கா உடன்படிக்கை – இலங்கைத் தீவு பதற்றமடையும்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் திகதி தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு... Read more »

தேர்தலை தவிர்த்தால் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் வீட்டிற்கு செல்வார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்லோரும் கூறுவதை போல் தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை எந்தவகையிலும் தவிர்க்க முற்பட்டால்,... Read more »

தமிழக மீனவர்கள் கைது மோடி தலையிட வேண்டும்: ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும் , படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் படகுகளில் கருப்புக்கொடியை கட்டி 700க்கும்... Read more »