இலங்கை அரசாங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்களுக்கு பின்னர், இந்த வருடம் தேர்தல் வருடமாக பேசப்படுகின்றது. இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது முதல் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது கொள்கை பரப்பு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. அதேவேளை, தமிழத்தேசிய பரப்பிலுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமது... Read more »
தம்புள்ளையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டி20 போட்டியின் இறுதி ஓவரில் நோ-பால் வழங்கத் தவறியதற்காக இலங்கை டி20 அணித் தலைவரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, நடுவர் லிண்டன் ஹனிபாலை (Lyndon Hannibal) நேரடியாக சாடியுள்ளார். நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்... Read more »
இந்திய வீடமைப்புத் திட்டத்தை நான் வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன் ஆனால், மகோகணேசன் கூறுவதை கேட்டால் பிள்ளையாரும் அழுவார் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். அவர் ஒரு பொய்யர் என்பது இதன்மூலம் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று... Read more »
ஈரான், ரஷ்யாவிற்கு சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வழங்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை உள்ளிட்ட 400 மேற்பட்ட அதிபயங்கர ஆயுதங்களை வழங்கவுள்ளது. இந்த ஏவுகணைகள் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையில் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன்... Read more »
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 வது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை ப்ரசல்ஸில் இடம்பெறவுள்ளது. கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார செயற்பாட்டுக்குழுவின் பிரதி முகாமைத்துவ இயக்குனர் பாவ்லா... Read more »
எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு, சலுகைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் மின் கட்டணம், நீர் கட்டணம், வட் வரி உயர்வு, மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இது ஒரு நல்ல... Read more »
தமிழ் மக்களின் நீடித்த அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் ஆதரவுகளும் குறைவடைந்து செல்வதாக மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். தென்னிலங்கை ஆட்சியாளர்கள், ஒற்றை ஆட்சி அரசியலமைப்பினை தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற போலியான விம்பத்தை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.... Read more »
இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதுடெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த... Read more »
ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், நாட்டை பிளவுபடுத்தும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைக்கு அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக்கட்டிடத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுங்கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த... Read more »