வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் – தவத்திரு வேலன் சுவாமிகள் வலியுறுத்தல் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் என... Read more »
ஜனநாயக குரல்களை காவல்துறை கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்! குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர்... Read more »
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின்... Read more »
பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல்... Read more »
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு. நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நமது நாட்டின் இறைமையை... Read more »
மீண்டும் ஒரு இன அழிப்பு புதிய சட்டங்களால் தமிழர்களுக்கு காத்திருக்கின்றது! வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரிக்கை!! தற்போதைய அரசாங்கத்தால் உத்தேச சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் மீண்டுமொரு தமிழின... Read more »
இந்தியத் துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு. இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில்... Read more »
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில்... Read more »
பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 65... Read more »