கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள் மீட்பு: உறுதிப்படுத்திய சீஷெல்ஸ்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இலங்கை மீனவர்களை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல்... Read more »

ஈரான் எல்லையில் 9 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சரவணில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை எந்த தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை என ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு... Read more »
Ad Widget

அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவன்

அமெரிக்காவின், ஜோர்ஜியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 25 வயதான விவேக் சைனி என்ற முதுகலை படிப்பினை மேற்கொண்டு வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி. முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு... Read more »

வயதாவதை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து: விஞ்ஞானிகளின் சாதனை

வயது முதிர்வை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து ஒன்றை தயாரித்து வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார். இந்த மருந்து இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு... Read more »

பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுப்பறி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுப்பறி நிலை காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் அமைச்சர்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

இலங்கை இராணுவத்தின் 20 வது தளபதி பதவி வகித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து தயா... Read more »

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய மாணவர்களை... Read more »

புதிய தலைவரின் நடவடிக்கைகளில் திருப்தி: கல்முனை கிளை

தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை அசாதாரணமாக அதிகரித்துள்ளதால் புற்றுநோயாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more »

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு – சந்தேக நபர் கைது

சுமார் 8 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த... Read more »