ஜோர்தான் தாக்குதலில் பலியான வீரர்களின் விபரத்தை வெளியிட்ட அமெரிக்கா

ஜோர்தானில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இராணுவ வீரர்களின் பெயர்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. சார்ஜென்ட் வில்லியம் ஜெரோம் ரிவர்ஸ் (வயது 46), ஸ்பெஷலிஸ்ட் கென்னடி லாடன் சாண்டர்ஸ் (வயது 24) மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ப்ரோனா அலெக்ஸாண்ட்ரியா மொஃபெட்... Read more »

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு

பாதாள உலகக் குழுக்களின் வன்முறை உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரில் பலர் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என அஸ்கரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல போதிமல்கட விகாரையின் அறநெறி பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை... Read more »
Ad Widget

இன்றைய போராட்டத்திலும் தீர்வு கிட்டவில்லை: பெப்ரவரியில் மீண்டும் போராட்டம்

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தேசிய வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். தமது... Read more »

கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் போர்க் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான SAIF இன்று (30) உத்தியோகப்பூர்வ விஜயமாக கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் மரியாதைகளுடன் வரவேற்றனர். SAIF என்பது 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். இது கேப்டன் மொஹ்ஹமது அலியின் தலைமையில் 276 பேர்... Read more »

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள அடியாலா... Read more »

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் சஜித்தின் படை போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை... Read more »

இன்றைய ராசிபலன்கள் 30.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். கூடுதல் வருமானத்திற்காக ஆக்கப்பூர்வமான யோசனைகளில் செயல்படுவீர்கள். குடும்பம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். புகழ் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அனைத்து... Read more »

சத்தமின்றி ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை

சத்தமின்றி சுமார் ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை அமைத்துக் கொடுத்த சுவிஸ் தம்பதிகள். தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தற்பளை கெற்பேலி கிராமத்தில் வாழ்வாதார தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியில் பாரிய கோழி பண்ணை ஒன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை... Read more »

யாழ் பல்கலையில் 108 பானையில் தமிழர் தேசியப் பொங்கல் விழா

யாழ் பல்கலைக்கழகத்தில் 108 பானையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 108 பானையில் 11 பீடங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா 26.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் அனைத்துப்... Read more »

ஈரானிய கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்: களமிறங்கிய இந்தியா

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை கடத்தும் முயற்சிகளில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிவரும் பின்புலத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. கடத்தப்பட்ட ஈரானிய... Read more »