செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுற்ப பயன்பாடானது 60 வீத தொழிலை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்த உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற நேர்காணலின் போதே... Read more »
பொலிஸாரின் குற்றப் பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 42,248 தேடப்படும் சந்தேக நபர்களில் 1,468 பேர் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில், போதைப்பொருள் குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4,088 சந்தேக நபர்களில் 254... Read more »
உலகெங்கிளும் உள்ள தமிழ் மக்கள் இன்றைய தினம் தைப்பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வைகயில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது. நல்லூர் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினமான இன்று வரலாற்றுச் சிறப்பு... Read more »
‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என்று தன்னை அடையாளப்படுத்தி, சர்ச்சைக்குரிய போதனைகளை நடத்தி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் சற்று முன்னர் கொழும்பு, பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தீவிர... Read more »
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான உழவரான திருச்செல்வம் என்பவர் 1550 கிலோ எடையுள்ள பார ஊர்தியை கயிற்றினால் தலை முடியில் கட்டி தொடர்ந்து 1500 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வு சாவகச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள... Read more »
காசா போர் நெருக்கடி குறித்து ஒரு பாரிய அளவிலான உத்தியோகப்பூர்வ அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. காசா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமையினால் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயல்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு... Read more »
400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் நாடுகளுக்கு சென்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்த முடியாதுள்ள ஏழை... Read more »
கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,... Read more »
அதிகரித்துள்ள முட்டை ஒன்றின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைவடைந்துள்ள விலை சந்தையில் கடந்த காலங்களில் 65... Read more »
பிக் பாஸ் ஷோவை கடந்த 7 வருடங்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் ட்ரோல் செய்யப்படுவார்கள். ஆனால் இந்த 7வது சீசனில் கமல்ஹாசனையே அதிகம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம் மாயாவுக்கு ஆதரவாக தொடர்ந்து அவர்... Read more »