தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய... Read more »
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாட்டில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க... Read more »
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த... Read more »
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட... Read more »
தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், எங்களுடைய பலவீனங்களை எதிரிகள்... Read more »
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் செய்துக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் சிக்கலில் தள்ள முடியாது எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் டெங்கு நோய் பாதிப்பையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (18) இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார... Read more »
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரின்... Read more »
பொலிஸ் அதிகாரிகள் சிலர் சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (18) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அமைச்சர் இந்த... Read more »
இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும், பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான... Read more »