நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை கடும் அதிருப்தி

இலங்கை பாராளுமன்றில் நேற்று (24) நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாட்டின் மனித உரிமைகளுக்கு பெரும் அடியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பிச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன கூறுகையில், நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம்... Read more »

தாய்வான் நீரிணை வழியாக சென்ற அமெரிக்க போர் கப்பல்

அமெரிக்கப் போர்க் கப்பலான USS John Finn, சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தாய்வான் நீரிணை வழியாக நேற்று சென்றுள்ளது. தாய்வான் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின்னர் அமெரிக்கப் போர் கப்பல் அந்த வழியாக செல்வது இதுவே முதல்முறை. தாய்வான் நீரிணை வழியாக அமெரிக்க போர்... Read more »
Ad Widget

மிஹிந்தலை மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்: சந்தேக நபர் சிக்கினார்

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மாநாயக்க தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் 10 மில்லியன் ரூபா கப்பம் கோரி... Read more »

36 பேர் இறக்க காரணமான ஜப்பானியருக்கு மரண தண்டனை விதிப்பு

ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த கியோ அனி என்ற Animation studio மீது கடந்த 2019 ஆம்... Read more »

ரணில், மகிந்த வீட்டிற்கு சென்று ஆறுதல், ஞாயிற்றுக்கிமை இறுதிக் கிரியைகள்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க,... Read more »

சிரேஷ்ட சட்டத்தரணிகள் கனிஷ்ட சட்டத்தரணியை தாக்கியுள்ளனர்

அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் சேவையாற்றும் இளம் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றத்தில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி, பெண் சட்டத்தரணிகள் உட்பட 5 பேர் பொது இடத்தில் வைத்து தாக்கிய சம்பவம் குறித்து இன்று முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவை... Read more »

தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரும் தாக்குதல்

தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினரான பே ஹியூன்-ஜின் (Bae Hyun-jin) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்திய சந்தேகநபர்... Read more »

முதன்முறையாக இரசாயனம் மூலம் மரண தண்டனை

உலகில் முதன்முறையாக நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தண்டனை அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட உள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத வகையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த மரண தண்டனையை தவிர்க்க இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்ட 58 வயதான... Read more »

ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சாமரி தேர்வு

இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். சாமரி அதபத்து ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான ஒரு வருடத்திற்காக இந்த விருதினை வென்றார். அதபத்து கடந்த ஆண்டு முழுவதும்... Read more »

மகிந்தவின் தீவிர விசுவாசி விபத்தில் பலி: பிள்ளையான் இரங்கல்

வீதிவிபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு குறித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார் அது தொடர்பில் பிள்ளையான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில், என் சக இராஜாங்க அமைச்சரும், நண்பருமான சனத் நிஷாந்த , இன்று அதிகாலை... Read more »