எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்கும் என கடல்தொழில் அமைச்சரும் அக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை ஒன்றுகூடலில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக டில்ஷான் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியுடன் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரான்ட் லுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். உலகக் கிண்ண தோல்விக்குப் பின்னர், தனிப்பட்ட... Read more »
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை கொளரவப்படுததும் வகையில் அவர் அணிந்து விளையாடும் 10ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மறைந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான டியாகோ மரடோனாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் 10ஆம் இலக்க... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகரும், பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும்... Read more »
செங்கடலில் கொள்கலன் கப்பலில் ஏற முயன்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் “சிறிய படகுகளை” அமெரிக்க கடற்படை தாக்கி அழித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயணித்த வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் கிளர்ச்சியாளர்கள் ஏறமுற்பட்ட சம்பவம் செங்கடல்... Read more »
வடக்கிற்கு நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ் தரப்புக்களை ஜனாதிபதி சந்திப்பது தேர்தலுக்கான வியூகம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் ஜனவரி 4... Read more »
2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில், 63,000 க்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், 200,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில்... Read more »
வெற்றிகளை விட எண்ணற்ற தோல்விகளை உள்ளடக்கிய ஒரு வருடம் முடிந்து புதிய வருடம் உதயமாகிறது. 2023 ஆம் ஆண்டு நம் மனதில் மகிழ்ச்சியைக் கொண்டுவரக் கூடியவாறு எதுவும் கிடைக்காத ஆண்டு. இந்த ஆண்டில் மக்கள் வெற்றியின் சாயல் கூட காணவில்லை என எதிர்கட்சித் தலைவர்... Read more »
உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான Maersk நிறுவனத்திற்கு சொந்தமான வணிகக் கப்பல் ஒன்றின் மீது யேமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து செங்கடல் வழியாக தனது கப்பல்கள் செல்வதை 48 மணிநேரத்திற்கு நிறுத்தி வைக்க Maersk நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக... Read more »
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் மூடிமறைக்கப்பட்ட வழக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார். “நல்லாட்சி அரசாங்கத்தின்... Read more »