ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர் நல்லூரில் வழிபாடு

இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர். இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்... Read more »

முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி

இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி இன்று பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம்.  காரணம் அப்பாவிப் பொது மக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின்... Read more »
Ad Widget

ஐந்து நாட்களில் 11 இலட்சம் ரூபாய் பணத்தை செலவிட்ட இராணுவ தளபதிகள்

2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உணவிற்காக, ஐந்து நாட்களுக்கு பதினொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார... Read more »

கொலை செய்து விட்டு தப்பி செல்ல முயன்றவர் கைது!

வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஹோட்டல் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும் பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வெஹரஹேன பிரதேசத்தில்... Read more »

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. பணம் கொடுத்து பெற்றுக்... Read more »

முச்சக்கரவண்டிக்கான கட்டணம் குறைப்பு!

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக முதல் கிலோமீற்றர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் 90 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார நேற்று தெரிவித்துள்ளார். அதற்கமைய, 100 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் போக்குவரத்தை ஆரம்பித்த அனைத்து முச்சக்கர... Read more »

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

வங்காள விரிகுடாவில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »

குளிர்காலத்தில் உண்ணக்கூடிய உணவுகள்

ஒவ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது. அந்த வகையில், குளிர்காலம் வந்தவுடன், நமது உணவுப் பழக்கம் மாறுகிறது. அதிகமான மக்கள் தங்கள் சூடான உணவையும், தங்களை சூடாக வைத்திருக்கும்... Read more »

தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்கும்

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியமை மேல் மாகாண தபால் நிலையங்களின் 24 மணிநேர சேவையில், போக்குவரத்து விதிமுறையை மீறியமைக்கான அபராதத்தை செலுத்த... Read more »