ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்தன இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். சில... Read more »

இங்கிலாந்து ஏமாற்றம் இந்தியா அபாரம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட... Read more »
Ad Widget

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெற்ற விபத்து வெள்ளவத்தை, கடற்பரப்பை அண்மித்த வீதியில் நேற்று (28)... Read more »

” அர்த்த நாரீஸ்வரர் வடிவம் உணர்த்தும் வாழ்வியல் ” சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 27.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின்... Read more »

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு!  அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு!  அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை   இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிகட்டுவான் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை... Read more »

நீர்த்தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலையில் நீர் தொட்டியில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்றிரவு (28) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சனுக பாசன எனவும் தெரிய வருகின்றது. உயிரிழந்த சிறுவன்... Read more »

சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைது இது தொடர்பாக 27 வயது... Read more »

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை!

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று... Read more »

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடித்துள்ளன. இவர்களில் பிரதானமாக ஐந்து பேர் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள்... Read more »

யாழ் பல்கலையில் பெரும்பான்மை இனத்தவர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1 லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. இந்த நியமனங்கள் பலநோக்கு அபிவிருத்திச்... Read more »