கொழும்பில் உள்ள மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட இலங்கையில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் மருந்து கையிருப்பு சரியான முறையில் பராமரிக்கப்படாமையால்... Read more »
யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் நேற்று (27) காலையில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »
யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 27/07 வியாழக்கிழமை காலை இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத்... Read more »
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி நேற்று(26-07-2023) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூதாட்டி... Read more »
13 – வது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. எனவும் அது முழு நாட்டிலும்... Read more »
காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பயணிகளைத் தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதைப் பணியாளர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று புதன்கிழமை(26) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே மன்று அவருக்கு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது; இதேவேளை நேற்று கடமை... Read more »
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆவது ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்புக்... Read more »
யாழ்ப்பாணம்- உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து இன்றும் 26.07.2023 போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர். Read more »
இலங்கைக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கி வருவதற்காக சீனாவிற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண நன்றியை தெரிவித்துள்ளார். சீனா இராணுவத்தின் 96வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்... Read more »