யாழ்ப்பாணம்- உடுத்துறை கடற்கரை காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து இன்றும் 26.07.2023 போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தினர்.