பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று பிற்பகலில் இடம்பெறும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை மையப்படுத்திய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கெடுக்கும் நிலையில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற... Read more »
இதய நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் மக்கள் முகக்க கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் தொடர்பான நிபுணர் டாக்டர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு இலங்கையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை... Read more »
எம்பிலிபிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான... Read more »
மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »
முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே... Read more »
ஹிம்புட்டான பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹிம்புட்டான சல்மல் உயன பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபருடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அப்... Read more »
துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி போலியான விசாக்களை தயாரித்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் சனிக்கிழமை (17) கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர்... Read more »
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தியதுடன், சம்பள அறிக்கையையும் போலியான தரவுகளுடன் சமர்ப்பித்து இலட்சக்கணக்கான ரூபாவை கடனாகப் பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்... Read more »
லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், லொத்தர் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை (கொமிஷன்) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தமக்கான கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி... Read more »
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு... Read more »