யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, சாவகச்சேரியில் இருந்து வந்த டிப்பரும் கொடிகாமத்தில் இருந்து வந்த வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி... Read more »

பாவனைக்கு ஏற்றதாக அல்லாமல் காணப்படும் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை

கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டு வாய்மொழியாக கூறியுள்ளார். விரைவில் அறிக்கையிடுவதாகவும் கூறினார். கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை பரீட்சித்து பார்ப்பதற்காகவும் மதிப்பீடு செய்வதற்காகவும் சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு... Read more »
Ad Widget

முல்லைத்தீவு கொக்குதொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணிகள் அளவீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.... Read more »

நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்நிலையிலேயே இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப்... Read more »

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கமெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், iOS சாதனங்களுக்கான ‘text detection’ அம்சத்தை பரவலாக வெளியிடுகிறது.... Read more »

அரச ஊழியர்களுக்கு ஏற்பாடுள்ள சிக்கல்!

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிற்கு ஒன்றிணைந்த கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக... Read more »

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ◾Fast3Cycle International Pvt Ltd ◾Sport... Read more »

இன்றைய ராசிபலன்21.03.2023

மேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும்... Read more »