பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் தான் அக்ஷய் குமார் (Akshay Kumar). இவர் தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளையதினம் (24-02-2023) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும்... Read more »
கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான என கருதப்படுகிறது. Read more »
பதுளை, எட்டம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) பணிப்புரை விடுத்துள்ளார். அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், எட்டம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு... Read more »
இலங்கையில் கடந்த ஆண்டு (2022) மிகபெரும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் இணைய வழி போட்டியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »
நடைபெறவிருந்த கன்னிப் பேரணியை ஒத்திவைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (23-02-2023) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒத்திவைப்பு தற்காலிக நடவடிக்கை... Read more »
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்... Read more »
யாழ். வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபா இருபதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப் பிரிவு... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவினை ஒழுங்கமைத்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது வழங்கியமைக்காகவும் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00... Read more »
வாகன உதிரிப் பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவியை வங்கிகள் வழங்க முடியாத நிலையில் உள்ளதன் காரணமாகவும், ஏனைய சில காரணங்களாலும் இவ்வாற வாகன உதிரிப் பாகங்களின்... Read more »
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், யாழில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குபற்றி வருகிறார். அந்தவகையில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியிலும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்போது... Read more »