முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979ஆம் ஆண்டின் இல 61இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள்... Read more »
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாது அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறுகையில்,... Read more »
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் இன்று 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும்... Read more »
விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை யாழ்.போதனா வைத்தியசாலை கௌரவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை... Read more »
இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 2,000 தாதியர் வேலைவாய்ப்பை வழங்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை , இஸ்ரேலுக்கான... Read more »
எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. இதேவேளை, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது... Read more »
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறித்த அனுமதியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16-02-2023) அவர் வழங்கியுள்ளார். உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல்... Read more »
ஐஎம்எப் இடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் கடன் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலனை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் உத்தரவாதம் இல்லாவிட்டாலும்... Read more »
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் நபரொருவர் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி... Read more »
,இலங்கையில் அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அனுப்புமாறு கோரிக்கை இதற்கமைய அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை இலக்க தகடு தெளிவாக தெரியும்... Read more »