யாழில் தொடர்ந்து கைது செய்யப்படும் இளைஞர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து, 5 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் 17 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றையதினம் (06-11-2022) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிறுவன் இன்றையதினம் (07-11-2022) யாழ்.... Read more »

பிரித்தானியாவில் பறவை காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

அதிகமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தவறினால், கொல்லப்படும் சூழல் உருவாகலாம் பிரித்தானியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் வரையில் கண்காணிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல்... Read more »
Ad Widget

அவுஸ்ரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சட்டத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி!

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சட்டத் தலைவர் கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »

இந்த ஆண்டில் தென்பட இருக்கும் முழு சந்திரகரணம்

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின்... Read more »

இன்றைய ராசிபலன் 08.11.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்‌. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம்... Read more »

வடக்கு கடல் வளம் அழிப்பு!

Read more »

முட்டைக்கு தட்டுபாடு ஏற்ப்படலாம்!

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை மற்றும் கடந்த பருவத்தில் நிலவிய பொருளாதார சிரமங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொள்வனவை... Read more »

அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்க குறித்து மஹேல ஜயவர்தன கூறியுள்ள விடயம்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன்... Read more »

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றுமோர் நிறுவனம்!

உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார். அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்த... Read more »

யாழில் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. ஒக்டோபர் மாதம் மாத்திரம் 183 பேர் கடந்த... Read more »