உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பானை ஒன்றை அனுப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இதற்கமைய, ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு... Read more »

எரிபொருள் இறக்குமதி குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தற்போதைய எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் இறக்கும் பணி அதில், பெட்ரோல் 92 இன் 37,000 மெட்ரிக் தொன் இறக்கும் பணி இன்று தொடங்குகிறது. 100,000... Read more »
Ad Widget

தவணை முறை கொடுப்பனவுகளுடன் காலணிகளை பெற்றுக்கொள்ள முடியும்!

இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் இருப்பதால், அதற்கான விலையை தவணை... Read more »

இலங்கை கிரிகெட் சபை முன் வைத்துள்ள புதிய செயற்திட்டம்

இலங்கை கிரிகெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை இலங்கை கிரிகெட் சபை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிகெட்டின் தேசிய வளர்ச்சி பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் “கிராமத்துக்கு... Read more »

டி 20 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது பாகிஸ்தான்!

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா,... Read more »

20 அம்மன்கள்… தீர்க்கும் 20 வகை துன்பங்கள்

1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது. 2. மதுரை :... Read more »

சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல் நிலவரம்

வெந்து தணிந்தது காடு சிம்புவின் திரைப்பயணத்தில் கௌதம் மேனனுடன் இணைந்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இப்போது சிம்பு-கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் என 3 பிரபலங்கள் இணைய நேற்று வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்காக சிம்பு நிறைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக இப்பட... Read more »

தாயை ஏமாற்றி விட்டு காதலனுடன் சென்ற பாடசாலை மாணவி!

13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மஹவிலச்சிய பகுதியில் ,இடம்பெற்றதாக தெரியவருகின்றது. பொலிஸார் பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை வீட்டை விட்டு மாணவி வெளியேறி... Read more »

07 வயது சிறுமியின் கொலைக்கு உதவிய 24 வயதுடைய பெண் ஒருவர் கைது

இரத்தினபுரி தெல்வல பிரதேசத்தில் 07 வயது சிறுமியின் கொலைக்கு உதவிய 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே கைவிடப்பட்ட மணல் மேட்டில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின்... Read more »

விவசாயிகளுக்கான உரம் குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோகிராம் யூரியா உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரத்தின் அளவை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு... Read more »