கண்டாவளை பிரதேச செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை..! ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று(02.01.2026) நடைபெற்றது. குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச... Read more »
சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..! சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளதாக எமது பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.... Read more »
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ‘யாழ். தேவி’ ரயிலுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17.12.2025) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்... Read more »
கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடியவரை மோதிய டிப்பர் – திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்..! சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்.... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 3500 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக... Read more »
பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர... Read more »
கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்..! வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இறுதிக்காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்றையதினம்(05.12.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »
தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றைய தினம்(02.12.2025)மேற்கொண்டிருந்தனர்.... Read more »

