பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு..
முதற்கட்ட தகவல்…
கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .
இதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளார்கள்இவர்கள் விசுவமடு முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்
#Mullaitivu #accident #police #Kilinochchi #murasumoodai #Paranthan #visuvamadu


