செம்மணியில் இரண்டாவது தடவையாகவும் கட்டியணைத்தவாறு எலும்பு கூட்டு தொகுதி மீட்பு..!

செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

நாளைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரவையும் ஆதரவு..!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் முழுமையான அதரவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று... Read more »
Ad Widget

இன்று செம்மணி மனித புதைகுழியில் 10 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு..!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில்... Read more »

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்..! கடற்றொழி்ல் அமைச்சர் தெரிவிப்பு

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்..! கடற்றொழி்ல் அமைச்சர் தெரிவிப்பு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்றைய தினம் (28.08.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க... Read more »

செம்மணியில் இன்றும் 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்..!

செம்மணியில் இன்றும் 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்..! இதுவரையில் 177 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித... Read more »

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதி, திருமணம் செய்துவைக்க முன்வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு... Read more »

வடமராட்சியை உலுக்கிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்..!

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து தனது வீட்டில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் ஒரு கோடியை ஆறுபது இலட்சம் பெறுமதியான இலங்கை ரூபாவை கொள்ளை அடித்து தனது சக நண்பர்களும் சிறிது நாட்களாக மோட்டார் சைக்கிள்,... Read more »

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ள ‘செம்மணி’..!

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 35வது நாளான நேற்றைய தினம் (27) செம்மணி... Read more »

இ.போ.ச வை தனியாருக்கு விற்காதே..!

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி சிலவேளை பார்வையிடுவார் !

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிலவேளை பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள... Read more »