திருநெல்வேலி Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை

திருநெல்வேலி  Ucmas மாணவர்கள் உலககிண்ண போட்டியில் சாதனை 2024ம் ஆண்டின் திருநெல்வேலி UCMAS இன் சர்வதேச மனக் கணிதப் போட்டி Ucmas உலககிண்ணபோட்டி சாதனை அணியினை அறிவிக்கின்றோம். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை இந்திய தலைநகர் புது டில்லி யில்... Read more »

Dr. அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை

Dr. அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை – யாழ். போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்ததாக முறைப்பாடு – வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும்... Read more »
Ad Widget

காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி – கிஷோர் விசனம்!

காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி – கிஷோர் விசனம்! வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித்  திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின்... Read more »

சுன்னாக தனியா நிறுவன மின் இணைப்பு விவகாரம்…

சுன்னாக தனியா நிறுவன மின் இணைப்பு விவகாரம்… சட்ட நீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது.. மின்சார சபை தெரிவிப்பு. யாழ் சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ள உயர் மின்னழுத்தம் மின்சாரம் இலங்கை மின்சார சபை  சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார... Read more »

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி

வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் விமர்சன ரீதியான பார்வை…… ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நாவற்குழி கிழக்கு, கைதடியைச் சேர்ந்த கந்தையா ஆனந்தராசா (வயது 65) என்ற முதியவரே உயிரிழந்தவராவார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா... Read more »

தலைவராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பொறுப்பேற்றார்

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்... Read more »

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது!

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் மீசாலை பகுதியைச் சேர்ந்த இவர் கைது! 51வது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன்... Read more »

 எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வு

எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வு யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.   இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர்... Read more »

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்!

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம்! – ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி... Read more »