யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..! யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த... Read more »
சாவகச்சேரி பகுதியில் திருட்டுபோனபொருட்களுடன் சந்தேகநபர் கைது..! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை சாவகச்சேரிப் பொலிஸார் 27/06 கைது செய்துள்ளனர். பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் தண்ணீர் மோட்டர்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு... Read more »
சந்நிதியான் ஆச்சிரம ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330 ஆவது மலர் வெளியீடும், கௌரவிப்பு நிகழ்வும்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330. வது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம... Read more »
யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்..! யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக இன்றையதினம் (27)விசேட அமர்வுக்காக கடந்த... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது அப்பீடத்தில் 2003/2004 ஆம் ஆண்டு கல்வி முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்திசெய்த பழைய மாணவர்களுள் ஒருவராக, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்... Read more »
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 1.30... Read more »
பலாலி சந்தையை விடுவியுங்கள்..! வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்... Read more »
சாவகச்சேரியில் பிடிபட்ட மணல் மாபியா..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் டிப்பர்கள் அகப்பட்டு வரும் நிலையில் 26/06 வியாழக்கிழமை காலை வேளையும் பொலிஸாரின் சைகையை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மற்றும் அதன் சாரதியை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »
மாபெரும் வர்த்தக சந்தை இன்று போக்கறுப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பில் இன்று(26) மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது இச் சந்தையானது வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதிப் பங்களிப்பில்... Read more »
கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை, கட்டுமரம் மீட்பு, தேடும் பணி தீவிரம்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை இதுவரை கரை திரும்பவில்லை. சம்பவம்... Read more »

