ஞானவேல் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையைக் கிளப்பி வருகிறது வேட்டையன். அதன்படி இத் திரைப்படத்தின் மனசில்லாயோ பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றதையடுத்து, தற்போது யூடியூபிலும் வெளியாகியிருக்கிறது.... Read more »
தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ”இட்லி கடை” திரைப்படம் உருவாகவுள்ளது. தனுஷின் 52 ஆவது படமான இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதுடன் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய்,... Read more »
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்தனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் ஹே மின்னலே பாடல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப் பாடல் 10... Read more »
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் எமர்ஜென்சி. இத் திரைப்படத்தை கங்கனா ரணாவத் இயக்குவதோடு, அவரே நடித்தும் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப் படத்தின் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த வருடம் இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த... Read more »
இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வந்தார் நடிகர் கமல் ஹாசன். தற்போது இந்தியன் 3ஆம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.... Read more »
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ், அதன் அடுத்த பிரம்மாண்டமான படைப்பான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 32 ஆண்டுகளுக்குப் பின்னர்... Read more »
இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை... Read more »
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வசிகா (Swasika) இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும்,... Read more »
கவிஞர் சினேகன் கன்னிகாவின் திருமணம் 2021 ஜூலை 29ஆம் திகதி நடைபெற்றது. இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Read more »
நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று (30) மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுப் பகுதி இரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது... Read more »

