சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவரது மரணமடைந்த செய்தி கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தன்னுடைய டுவீட்டரில், ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த... Read more »
வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுள்ளது. இதெவேளை, இந்தியாவின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து திரும்பினார். டி20 உலகக் கோப்பை அணி: ரோஹித்... Read more »
நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறாம் தடவையாக சாம்பியன் பட்டம் வென்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி... Read more »
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரை வெற்றிக்கொண்ட இலங்கை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில்... Read more »
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும்... Read more »
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய... Read more »
ஆசிய கிண்ண டி20 தொடரின் நேற்றைய தினம் (01-09-2022) இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில்... Read more »
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு... Read more »
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு... Read more »
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. அதன்போது தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்... Read more »

