சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் உஸ்மான் கவாஜா..! சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். 39 வயதான கவாஜா, இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட... Read more »
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம், டிசம்பர் 15, 2025 முதல் ஜனவரி... Read more »
இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை..! சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03 ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டி தொடர் டுபாயில் நடைபெற்ற நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சமீர்... Read more »
2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய... Read more »
உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..! தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்ப்பணத்தில் அமையவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பதே பொருத்தமானது. இதற்கு எமது சபையிடம் வளங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நிலங்களை வழங்கவும் எமது... Read more »
இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐ.சி.சி.... Read more »
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு..! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த... Read more »
FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி கத்தாரில் நடைபெற்று வரும் FIFA அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் A பிரிவில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய திருப்பம்... Read more »

