இலங்கை விமான நிலையங்களில் அமுலுக்கு வரும் தடை!

ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விமான நிலையங்கள் அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்க விட வேண்டாம்... Read more »

தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 155,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,475... Read more »
Ad Widget

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலரின் இன்றைய தின கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா... Read more »

பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

திருகோணமலையில் பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான... Read more »

பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

கந்தானை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தான பொலிஸ்... Read more »

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் பரிதாப மரணம்!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் எனவும் கூறப்படுகின்றது. சம்பவத்தில் , மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். Read more »

மீண்டும் இனவாதத்தை தூண்டும் கம்மன்பில

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள், கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இனவாதத்தைக் கக்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை... Read more »

தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

மாத்தறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை... Read more »

இலங்கையில் 4 வீதமானவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிப்பு!

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »

ரயிலுடன் மோதிய லொறி

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே... Read more »