உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. Read more »

அமெரிக்க டொலரின் நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(14) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.57 ரூபாவாகவும், கொள்வனவு... Read more »
Ad Widget

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமானார்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று (வயது 86) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற... Read more »

இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு என்பவற்றுக்கு அறிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உத்தரவு விடுத்துள்ளார். அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு!

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்கள் தமக்கு நிறுவனத்திடமிருந்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சில தினங்களாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் இந்த... Read more »

கொக்குத்தொடுவாயில் மேலும் பல எலும்புக்கூடுகள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. புதைக்குழியில் இருந்து இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த... Read more »

பகிடிவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை ஊடகப்... Read more »

வவுனியாவில் இராணுவத்தினருடன் ஏற்ப்பட்ட கைகலப்பால் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும், குளத்தின் குத்தகைதாரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் செவ்வாய்கிழமை (12) இரவு இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இடம்பெற்ற கைகலப்பில்... Read more »

தலைமன்னாரில் இருந்து மீன் பிடிக்க சென்ற இருவர் மாயம்!

தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஜே.நிக்சன், ரி. சுமித்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளனர். கடல் கொந்தளிப்பு காணாமல்போன... Read more »

வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்த உணவகம்

வவுனியாவில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்ததாக வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வெதுப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கேக்... Read more »