இன்று காலை அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு..!

இன்று காலை அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு..! அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு... Read more »

கோடீஷ்வரர்களாக மாறிய பொலிஸ் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்..!

கோடீஷ்வரர்களாக மாறிய பொலிஸ் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்..! பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பல அதிகாரிகள் கோடீஷ்வரர்களாக இருப்பதாக கிடைப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பாரிய அளவிலான... Read more »
Ad Widget

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.!

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.! அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை... Read more »

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன..!

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன..! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக... Read more »

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..! வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த... Read more »

அனுர அரசால் தவறணைகளிற்கு ஆப்பு..!

அனுர அரசால் தவறணைகளிற்கு ஆப்பு..! மதுபான விற்பனை நிலையங்களை ஊக்குவித்து கள்ளுத் தவறணைகளையும் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலைகளையும் தற்போதைய அரசு மூடுவிழாச் செய்கிறதென அனுர அரசின் மீது வடக்கிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் ஒருவரது முறைப்பாடு இது.... Read more »

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை..!

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை..! ஜனாதிபதி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம்... Read more »

பதுளை – அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல் ஆரம்பம்..!

பதுளை – அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல் ஆரம்பம்..! டித்வா புயலின் பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் பதுளை மற்றும் அம்பேவலை இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தோட்ட மற்றும் சமூக... Read more »

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை..!

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை..! இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது. இதன்போது குறித்த நிதி வசதியை வழங்குவது தொடர்பில்... Read more »

வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்..!

வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்..! கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இது தொடர்பான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.  ... Read more »