பாடசாலைகளில் இருந்து இனவாதத்தை ஒழிக்க வேண்டும் சஜித் காட்டம்!

தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம்,... Read more »

இவ் வருடத்தில் மாத்திரம் 123,000 பேர் கைது!

இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு... Read more »
Ad Widget

குறைந்த கட்டணத்தில் இலங்கைக்கு ஆரம்பிக்கப்பட இருக்கும் விமான சேவை

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்ப விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான சேவை... Read more »

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலாகும் வகையில்... Read more »

இலங்கையில் 97 வகையானபொருட்களுக்கு வற்வரி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திற்கு நேற்று(09) சபை ஒத்திவைப்பு வேளையில்... Read more »

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை... Read more »

ஆசிரியரால் விபரீத முடிவெடுத்த மாணவி!

வவுனியாவில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியர் ஒருவரால் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா- தரணிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை மாணை ஒருவரே விபரீத முடிவுக்கு துணிந்த நிலையில் , உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்... Read more »

வானிலை முன் அறிவிப்பு

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

ஊடகவியலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில்  (08) வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும்... Read more »

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்காக தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜப்பானில் உள்ள விமான நிலைய தரைக் கையாளுதல் பிரிவில் வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான திறமைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும்... Read more »