அநுராதபுரம் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போதிய எண்ணிக்கையான மாணவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர்... Read more »
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 3790 ரூபாய். 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 60... Read more »
ஈழத் தமிழர்கள் சிலரின் அமைப்புகள் உட்பட பதினைந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு... Read more »
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைத்தல் மற்றும் தேவையேற்படின் சர்வஜன வாக்கெடுப்தை நடாத்தல் தொடர்பான தனது யோசனை அரசியலமைப்பிற்கு அமைவானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (03)... Read more »
உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று... Read more »
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும்... Read more »
உக்ரைன் – ரஷ்ய போர் களத்தில் இலங்கை படையில் இருந்து ஓய்வுப் பெற்ற பலர் கூலிப்படைகளாக இணைந்துள்ள விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இருநாடுகளின் சார்பில் போரிடும் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் முன்னாள் பிரமதர்... Read more »
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான தொலைக்காட்சி விவாதங்களில் காலநிலை நெருக்கடி குறித்து முன்னுரிமை அளித்து விவாதிக்கப்பட வேண்டும் என பசுமை குழுக்கள் தெரிவித்துள்ளன.... Read more »
கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15 வீதமாக... Read more »
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமது கட்சியின் ஆதரவாளர்கள் குழுவுடன் நுவரெலியா பொலிஸாருக்கு முன்பாக நடந்துகொண்ட முறை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூவரின்... Read more »

