எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு..!

எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை... Read more »

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்திநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று..!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்திநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று..! பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.   தேசிய... Read more »
Ad Widget

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..!

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்..! இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின்... Read more »

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது..!

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது..! பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒரு பெண், அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்... Read more »

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்..!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்..! தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பின்வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்:   சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாணத்துக்குப்... Read more »

ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்..!

ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்..! இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை... Read more »

அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு..!

அனர்த்த அவசரநேர உபகரணங்கள் கடற்படைக்கு வழங்கி வைப்பு..! வடமத்திய கடற்படை பிரிவிற்கு, அனர்த்த அவசரநேரங்களில் மக்களை பாதுகாக்கவும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தேவையான அவசரகால உபகரணங்கள் இன்று(14.11.2025) காலை 10.00 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால்... Read more »

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்..!

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்..! 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும்... Read more »

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..! பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (14) இடம்பெறும் விவாதத்தில்... Read more »

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..! ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில்( விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இது தான் எமது செல்லுபடியான கொள்கையாகும். எனவே இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறம்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை... Read more »