பயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை மீது பிரித்தானியா கொண்டுள்ள நம்பிக்கை

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கருத்து வெளியிடுகையில், “இது... Read more »

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை நேர்மையற்ற ஆவணம்!

உதய கம்மன்பில வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை நேர்மையற்ற ஒரு ஆவணம் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ரவீ மற்றும் ஷானி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதே கம்மன்பிலவின் தேவை எனவும் அவர்... Read more »
Ad Widget

உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!!

உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!! மயில்வாகனம் திலகராஜா! இழந்துநிற்கின்ற உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக குரல் கொடுப்போம். அதற்கு ஆரம்ப புள்ளியாக எமது பெருந்தலைவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியினை கையில் எடுப்போம் என்று முன்னாள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின்... Read more »

நவம்பர் 14 இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான நாளாகும் -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு... Read more »

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று வெளியீடு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more »

நாமலுக்கு சி.ஐ.டி க்கு வர அழைப்பு!

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை சென்றுள்ளார். Read more »

சீரற்ற காலநிலையால் டெங்கின் தாக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,686 நோயாளர்கள்... Read more »

ஶ்ரீரங்காவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார். கொழும்பு... Read more »

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வாருங்கள்!

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இலங்கையில்... Read more »

ஜோன்ஸ்டன் சட்டவிரோதமாக பயன்படுத்திய BMW வாகனம் இங்கிலாந்தில் திருடி கொண்டு வரப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சர்வதேச தரவு அமைப்பு மூலம் காரின் வரிசை எண்ணை சரிபார்த்தபோது, ​​இந்த கார் 2021 ஆம் ஆண்டு... Read more »