யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்-கணவன்-மனைவிக்கு நேர்ந்த துயரம்..!

யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்-கணவன்-மனைவிக்கு நேர்ந்த துயரம்..! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

மாணவியுடன் பேசிய மாணவனை கும்பலுடன் வந்து அடித்து துவைத்த மாமா..!

மாணவியுடன் பேசிய மாணவனை கும்பலுடன் வந்து அடித்து துவைத்த மாமா..! மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் உட்பட நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தியில் மாணவி ஒருவரிடம் நபரொருவர் பேசிக் கொண்டிருந்த... Read more »
Ad Widget

மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள்

மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள் *பதவியில் உறுதிப்படுத்துவதற்கான மூன்று வருட அறிக்கை.(ஒவ்வொரு வருடத்திற்கும் தனித்தனியாக மூன்று அறிக்கைகள் வீதம்) *க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய பிரதி *க.பொ.த.(உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய... Read more »

அவசர உதவி முடிந்தால் பகிரவும்

அவசர உதவி முடிந்தால் பகிரவும் கல்முனையைச் சேர்ந்த வான் ஒன்று வாகரை திருகோணமலை பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது… இவ் வாகன இலக்கம்63-3104 இவர்களை தெரிந்தவர்கள் வாகரை வைத்தியசாலைக்கு தொடர்பு கொள்ளவும். Read more »

அரச ஊழியர்களின் போனஸ் கொடுப்பனவுகளுக்கான சுற்றறிக்கை வெளியீடு

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன நேற்று (23) அனைத்து அமைச்சு... Read more »

சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதிய டிப்பர்-3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதிய டிப்பர்-3 சிறுவர்கள் உயிரிழப்பு..! சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் லொறி ஒன்று மோதியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், மேலும், இந்தச் சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்... Read more »

27 ம் திகதி #வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது!

27 ம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது! கடந்த 14.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்னமும் கரையைக் கடக்காமல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 498... Read more »

ஹட்டன் பஸ் சாரதி தூக்கி வீசப்பட்டதற்கான காரணம் வெளியானது!

ஹட்டன் பஸ் சாரதி தூக்கி வீசப்பட்டதற்கான காரணம் வெளியானது! கடந்த 21ஆம் திகதியன்று, ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, மல்லியப்பூ பகுதியில் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்த தனியார் பஸ், நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் இன்று (23) பரிசோதிக்கப்பட்டது.... Read more »

ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை

ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகளில், மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு... Read more »

முற்றாக தடைக்கு வருகிறது மேலதிக வகுப்புக்கள்.

முற்றாக தடைக்கு வருகிறது மேலதிக வகுப்புக்கள். மீறும் அதிபர்கள் ஆசிரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை! அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களிலோ அல்லது பாடசாலை தவிர்ந்த நேரங்களிலோ தனித்ததோ அல்லது கூட்டாகவோ பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு முழுமையான தடையை... Read more »