மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள்

மூன்று வருட சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள வழங்க வேண்டிய ஆவணங்கள்

*பதவியில் உறுதிப்படுத்துவதற்கான மூன்று வருட அறிக்கை.(ஒவ்வொரு வருடத்திற்கும் தனித்தனியாக மூன்று அறிக்கைகள் வீதம்)

*க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய பிரதி

*க.பொ.த.(உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் உறுதிப்படுத்திய பிரதி.

*டிப்ளோமா சான்றிதழ்களின் உறுதிப்படுத்திய பிரதி.

*இளமாணிப் பட்டச் சான்றிதழ் மற்றும் விரிவான பெறுபேற்றுச் சான்றிதழ் பிரதி

*தேசிய அடையாள அட்டையின் பிரதி.

*பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் உறுதிப்படுத்திய பிரதி.

*மூன்று வருட லீவு விபரங்கள் -B-100 படிவத்தில்.

*பின்னிணைப்பு 5 படிவம்

Recommended For You

About the Author: admin