கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில் பிடியாணை இரத்து செய்யப்பட்டது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய காசோலை மோசடி தொடர்பில் வழக்கு... Read more »
நாடாளுமன்ற சம்பளம் போதாது: தேசிய மக்கள் சக்தியின் எம்பி பதவியை நிராகரித்த பேராசிரியை! கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பேராசிரியை ஒருவர் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்துக்கு வரத் தயக்கம் காட்டியுள்ளார். இதன் மூலம் அரசாங்கம் அவருக்கு விடுத்த அழைப்பை... Read more »
வங்காள விரிகுடாவில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்... Read more »
அனைத்து இலங்கையர்களுக்கும் வணக்கம். நான் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர். அண்மைய பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக எனது கவனத்திற்கு... Read more »
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி நேற்று (23) பிற்பகல் மற்றுமொரு நண்பியுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீரில் மூழ்கிய இரு மாணவிகளில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றைய மாணவியின் சடலம் நேற்று... Read more »
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடை இல்லத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ. 300,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தொலைக்காட்சி,... Read more »
– நவம்பர் 27 வரை 3 நாட்களுக்கு இடம்பெறும் – அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி... Read more »
தம்மைக் கைது செய்து துன்புறுத்தல் மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »
தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப்பொதுமக்கள் பிரதிநிதிகளும் கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரினதும் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த தினம் இன்று (24) 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தற்போது 56 வயதாகிறது. தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில்... Read more »

