கசுன் மற்றும் ரூபன் என்ற பெயர்களில் இயங்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய சகாக்கள் எனக் கூறப்படும் மூன்று பேர் மட்டக்குளி பகுதியில் வைத்து இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குற்றத் தடுப்புப் பிரிவு... Read more »
பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர்... Read more »
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்படவுள்ள மாற்றம் இந்த அனைத்து சீர்திருத்த செயற்பாடுகளுக்கும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை செல்லும்... Read more »
அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். முதலாவது கடன் தவணை மேலும் கூறுகையில்,“தமது குழு... Read more »
களனி – திப்பிட்டிகம பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுவனொருவர் கடந்த 4 வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு – களனியில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனின் தாயார் மறுமணம்... Read more »
யாழ்ப்பாணம் பலாலி – வள்ளுவர்புரத்தில் வீதியில் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். வழிப்பறிக் கொள்ளை இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயது மாணவி... Read more »
இன்றைய வானிலை குறித்து அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று... Read more »
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவரொருவர் நேற்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம்... Read more »
கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது பல நிறுவனங்களில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொருளாதார நிலைமை இந்நிலையில் தற்போதைய பொருளாதார... Read more »
நாவலப்பிட்டி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எடண்டேவெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளியாப்பிட்டிய தியவளையிலிருந்து அருவ்பொல... Read more »

