யாழ்.மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளவர்கள் சமுதாயமட்ட சமுர்த்தி சங்கத்தில் உறுப்பினர் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என சமுர்த்தி சமுதாய மற்றும் விளையாட்டு பிரிவுப் பணிப்பாளர் காமினி அபோய விக்ரம தெரிவித்திருக்கின்றார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி சமுதாயமட்ட மீளாய்வுக்... Read more »
உயிரை பறிக்கும் மாத்திரை தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார். பாலுணர்வை... Read more »
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். அது தொடர்பில்... Read more »
யாழ்.மாநகரசபையிடம் நகர அபிருத்தி அதிகாரசபையினால் கையளிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் நீண்டகால இழுபறிக்குப் பின்னர் நேற்று இரவு தொடக்கம் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் முயற்சியில் யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் தற்போது குறித்த பஸ் தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகள்... Read more »
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம் (29.10.2022) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். இலங்கையை வந்தடைந்துள்ள கப்பல் அவர் மேலும் கூறுகையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு... Read more »
யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச்... Read more »
அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர்... Read more »
பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார். நீதிமன்ற தடை காரணமாக நேற்று வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ரஞ்சன்... Read more »
அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், விருதொன்றை தன்வசப்படுத்திக் கொண்டார். இந்த விருது கொழும்பில் இன்றைய தினம் (28-10-2022) நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற... Read more »
நாட்டின் அத்தியாவசிய பட்டியலிலுள்ள 383 வகையான மருந்துகளில், சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து பொருள் விநியோக பிரிவின் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் டீ.ஆர்.கே.ஹேரத் தெரிவிக்கின்றார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில்... Read more »

