பிரான்ஸ் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி: இனி அனைவருக்கும் வெறும் 1 யூரோவில் உணவு; மே 4 முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டம்! பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உணவுச் செலவு என்பது ஒரு பெரிய சுமை. அதனைப் போக்கும் விதமாகப் பிரான்ஸ் அரசு ஒரு... Read more »
உங்களைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் தாக்கத்தை அளவிடுவது எப்படி? பிரான்ஸ் அரசின் இலவசச் சேவை! நாள்தோறும் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி அலைவாங்கிகள், அலைபேசிகள், வீட்டு உபயோகப் மின்பொருட்கள் மற்றும் கம்பியில்லா இணையம் (Wi-Fi) எனப் பலவற்றிலும் மின்காந்த அலைகள் (Electromagnetic waves) நிறைந்துள்ளன. இந்த... Read more »
பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் பல லட்சம் மதிப்பிலான பீங்கான் பாத்திரங்கள் திருட்டு: மாளிகை ஊழியர் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை! பிரான்ஸ் அரசுத்தலைவர் மாளிகையான எலிசேயில் (Élysée) பல லட்சம் மதிப்பிலான விலைமதிப்பற்ற பீங்கான் பாத்திரங்களைத் திருடிய குற்றத்திற்காக, மாளிகையின் ஊழியர், அவரது... Read more »
குடியரசுத் தலைவர் தேர்தல்: வெளிநாட்டுத் தலையீடுகளைத் தடுக்கப் புதிய சட்டம் – பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பு! அடுத்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் புதிய... Read more »
பெட்ரோல் விலை உயர்வு: பாரிஸ் விடுமுறைப் பயணங்களுக்கு மத்தியில் 200 ‘டோட்டல்’ எரிபொருள் நிலையங்களில் நாளை வேலைநிறுத்தம்! பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Ile-de-France) விடுமுறைப் பயணங்கள் தொடங்க உள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 200 ‘டோட்டல்’ (Total) எரிபொருள் நிலையங்களில்... Read more »
பாரீஸ் நகரப் பயணிகளின் கவனத்திற்கு: கோடைகாலப் பராமரிப்புப் பணிகளுக்காக தொடருந்து சேவைகள் நிறுத்தம் , சுரங்கப்பாதைகள் மூடல்! ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் பிரான்சின் தலைநகரான பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள ‘இல்-து-பிரான்ஸ்’ (Île-de-France) மாகாணத்தில் பொதுப்போக்குவரத்துப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவது வழக்கம். அந்த... Read more »
இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம்: தொடங்கிய சில மணிநேரங்களிலேயே மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு! ஒன்றரை மாத காலக் கடுமையான போருக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17) அதிகாலை முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தொடங்கிய... Read more »
குழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா? பிரான்ஸ் பெற்றோர்களின் மனநிலை குறித்து வெளியானது அதிர்ச்சி அறிக்கை! பிரான்ஸில் குழந்தைகளை அடிப்பதோ அல்லது தண்டிப்பதோ சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இன்றும் கால்வாசி பெற்றோர்கள் (25%) குழந்தைகளை நல்வழிப்படுத்தச் சிறு அடிகொடுப்பது (Spanking)... Read more »
லா மாடலின் தேவாலயம் (La Madeleine): பாரிஸின் ஒரு கம்பீரமான அற்புதம் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள ‘லா மாடலின்’ (La Madeleine) தேவாலயம், உலகப் புகழ்பெற்ற மற்றும் தனித்துவமான கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது வழக்கமான தேவாலயங்களைப் போல் இல்லாமல், ஒரு... Read more »
இங்கிலாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற ‘குடும்ப வன்முறை’ நாடகம்: பிபிசி ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! இங்கிலாந்தில் நிரந்தரமாகத் தங்குவதற்காக, புலம்பெயர்ந்தோர் பலர் தாங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாகப் பொய்க் காரணங்களைக் கூறி, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவது பிபிசி (BBC) ஊடகத்தின் சமீபத்திய... Read more »

