ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.... Read more »
வடகொரிய அதிபர் மகளுடன் சீனா வந்தடைந்தார்..! சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏயுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். இன்று புதன்கிழமை நடைபெறும் “வெற்றி நாள்” அணிவகுப்பில்... Read more »
யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்? இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (03.09.1969) பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற... Read more »
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது. சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தது.... Read more »
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு உக்ரைனின் லிவிவ் மாகாணத்தின் பிராங்கிவ்ஸ்க் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. கூரியர் உடையில் மின்-பைக்கில்... Read more »
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி துவிச்சக்கரவண்டி பயணம்..! இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு – ஐக்கிய... Read more »
கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உலகில் வேறெங்கும் இதுவரை கண்டறியப்படாத முதல் சுறா இதுவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுறாவின் அசாதாரண நிறத்திற்குக்... Read more »
சீனாவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியிலிருந்து மனிதனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர், இது இந்த செயல்முறையின் சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். மூளைச்சாவு அடைந்த மனித நோயாளியின் உடலில் மரபணு மாற்றப்பட்ட பன்றி நுரையீரல் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. உயிரினக்... Read more »
சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..! சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான கிருனாவில் உள்ள அதன் இடத்திலிருந்து சங்கரங்கள் கொண்ட... Read more »
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி: வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று வெள்ளை மாளிகையில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். கிழக்கு ஐரோப்பாவில்... Read more »

