பிரான்ஸின் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Jablines-Annet பொழுதுபோக்கு மற்றும் நீராடும் மையத்தில் (Île de loisirs) மிகவும் துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸிலிருந்து தனது பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுவன், கடந்த ஜூலை 25 (சனிக்கிழமை) மாலை நீரில் காணாமல் போனான்.... Read more »
விலங்குகள் கைவிடும் படலம்! கோடை காலம் முழுவதும் விலங்கு நல அமைப்புகள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்திய போதிலும், பிரான்ஸில் செல்லப்பிராணிகள் கைவிடப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலங்குகள் கைவிடப்படுவது 10% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின்... Read more »
பிரான்சின் ஓ-து -சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மாபெரும் அபராதத்துடன் புதிய சட்டம் ! பிரான்சின் வீதிகளில் மின்னுருளிகளின் (Trottinettes électriques) ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் விபத்துகளும் மரணங்களும் நாளுக்கு நாள் பெருக்கெடுத்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் அதிரடி நடவடிக்கையாக, Hauts-de-Seine மாவட்ட... Read more »
பிரெஞ்சு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானப் பிரிவில் (Aéronavale) பணியாற்றிய முன்னாள் போர் விமானி ஒருவர், சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்களை வேற்று நாட்டுக்கு கசியவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.... Read more »
மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்காவை பிரான்ஸ் பொதுவெளியில் விமர்சித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் நியமிக்க விரும்பும் புதிய வாஷிங்டன் தூதரின் நியமனத்தை அமெரிக்கா தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட... Read more »
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »
கடல்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் போட்டியில் சீனா களமிறங்குகிறது. மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான ‘புஜியான்’-ஐ சேவையில் அறிமுகப்படுத்திய பிறகு, பெய்ஜிங் அணுசக்தியில் இயங்கும் என எதிர்பார்க்கப்படும் நான்காவது விமானம் தாங்கி கப்பலான “Type 004” -ஐ நோக்கி வேகமாக நகர்கிறது. தொழில்நுட்பம் மற்றும்... Read more »
பிரான்சில் 2027 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் தலையீட்டைத் தடுக்க புதிய சட்டம்! பிரான்சில் 2027 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வெளிநாட்டு தலையீடுகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது. இந்தச் சட்டமூலத்தை... Read more »
பாரிஸிலிருந்து வந்த 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு பிரான்ஸின் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Jablines-Annet பொழுதுபோக்கு மற்றும் நீராடும் மையத்தில் (Île de loisirs) மிகவும் துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸிலிருந்து தனது பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுவன்,... Read more »
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு; கட்டடங்கள் சேதம்! ஜப்பானைத் தாக்கிய ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் பல... Read more »

