மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை... Read more »
யாழ். மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி “மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் ஓர் அங்கமாக, யாழ். மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும்... Read more »
அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து “ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி... Read more »
கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் அபேக்ஷா தமிழ் நாடகத் திருவிழா முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைடைபெறவுள்ளது. யாழ். வலிகாமம் வலயத்திற்குட்பட்ட யூனியன் கல்லூரியில் எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் தொடர்ந்து மூன்று... Read more »
மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள்தான், மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »
யாழ்ப்பாணம் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக... Read more »
தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நாட்களையும் இன அழிப்பு நாட்களையும் நினைவேந்தல் களையும் என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு செல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். 21 .22 . 10.1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் ஊழியர்கள்,... Read more »
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா 19.10.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி அரங்கில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்... Read more »
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறக் காரணமானவர்களைக் கண்டிக்கும் வகையில் 07 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று பூரண ஹர்த்தால் – கதவடைப்பு பொது முடக்கத்தில்... Read more »
நாளைய தினம் தமிழ்த் தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுஅடைப்பு ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி இன்று யாழ். நகர் சந்தை மற்றும் கடைகளில் விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும்... Read more »